♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணப்பதை்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒருவார்த்தை சொன்னால் போதும் - 2 (ஐயா)
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே -2
ஐயா அதிசயம் செய்பவரே