✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
இயேசு அழைக்கிறார் - 2
ஆவலாய் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கிறார் - 2
1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே - 2
இதய அமைதி இனிதே அடைய இயேசு அழைக்கிறார் - 2
2. கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரே - 2
கவலை நீக்கிக் கலக்கம் போக்கக் கடவுள் அழைக்கிறார் - 2