“ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்? “ மத்தேயு 16:26
"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" மத்தேயு 10:28
"என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்றார். மத்தேயு 26:38
தயவு செய்து மேலே உள்ள கடவுளின் வார்த்தைகளை திருவிவிலிய பொதுமொழிபெயற்பில் தேடாதீர்கள்... கிடைக்காது..
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் தேடுங்கள் கிடைக்கும்..
பரிசுத்த வேதாகமம் இடங்கள் :
1. திரு. பிரான்சிஸ் சேவியர் : 9944358435, 8248774986
2. திரு. லாரன்ஸ் : 9655181925
3. திரு சுந்தர் : 9626518446, 7418271814 (மொத்தமாக வாங்க)
குறிப்பு : உங்கள் வீட்டிலாவது வாங்கி வையுங்கள்… இல்லையென்றால் அடுத்த Generation –க்கு ஆன்மா என்றால் என்ன என்று தெறியாது.. நரகத்தை பற்றிய பயம் இல்லாமல் போய்விடும்.. அவர்கள் எளிதில் பாவத்தில் விழுவார்கள்… கவனம் .. கவனம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !