அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறிச் சென்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பா நான் தவறு செய்தேன்

உன் அன்பை உதறிச் சென்றேன்

நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்

என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)


1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்

உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்

உன்னைப் பிரிந்து நொந்தேன் (2)


2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்

ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2)