♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம்
மனிதராய்ப் பிறந்தாரே (2)
ஆஹா ழயயீயீல ழயயீயீல ஊhசளைவஅயள - 2
1. பன்னீர் பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே
கண்ணீர் கனலும் அணைந்தது கடவுள் பெயராலே
கடலும் கூட சிரித்தது கண்ணே உன்னாலே - எங்கள்
கவலையெல்லாம் மறைந்தது கருணையின் பெயராலே
2. நஞ்சும் கூட இனித்தது நாதன் பெயராலே எங்கும்
நீதி விளக்கு எரிந்தது நாதன் அன்பாலே
பஞ்ச பூதம் பயந்தது பாலன் பெயராலே - எங்கும்
கொஞ்சும் மழலைப் பிறந்தது கோடி நெஞ்சாலே