இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவர் மெசியாவார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவார் (2)


1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2

புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2

நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2


2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2

கடலும் அதில் வாழும் யாவையுமே

ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)

வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2