♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார் (2)
ஆ... இது அதிசயம் தானே ஓ இது உண்மைதானே -2
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிசம் (2)
இயேசு தான் என் இரட்சகர் இயேசுதான் என் ராஜா -2
2. சந்தோசமும் சமாதானமும் என் உள்ளத்தில் பொங்குதம்மா -2
பாவமெல்லாம் போக்கி விட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் -2