உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே எம்மேல் இரக்கம் வையும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே

எம்மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே

எம்மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே

எமக்கு அமைதி அருளும்