♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் (2)
1. நிலையில்லா இந்தப் பூவுலகில் நித்தம் உம் பாதையிலே (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -2 நித்தம் வழிநடத்தும் -2
2. பரிசுத்தமில்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2 பரிசுத்தமாக்கிவிடும் -2