♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
புவன ராணியே புனித ராணி புகழுமா மகிமை ராணியே
1. சகலலோக மாளுமாக ஏக பரமன் தாய் -2
அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னை மரியே -2
2. கவலை மோதி வாட்டும் எமைக் காப்பதுன் கடமை -2
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே -2