தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் அல்லேலூயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவாலய வலப்புறமிருந்து

தண்ணீர் புறப்படக் கண்டேன் அல்லேலூயா

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே

ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலூயா - 3


1. ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்

அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது

பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும்

ஒன்றாய்ப் பெறுக - ஆதியில் இருந்தது போல

இன்றும் என்றும் நித்தியமாகவும் ஆமென்