ஆவியானவரே ஆவியானவரே
அபிஷேகம் செய்யும் ஆவியானவரே
உம் திருக்கொடைகளால் எம்மை நிரப்பும்
1. ஆரோனை அபிஷேகம் செய்தவரே
குருகுலமாய் தெரிந்து கொண்டவரே
2. ஏசாவை அபிஷேகம் செய்தவரே
தீர்க்கதரிசியாய் தெரிந்தவரே
3. தாவீதை அபிஷேகம் செய்தவரே
இஸ்ரயேலின் அரசனாய் தெரிந்தவரே