நல்லதொரு செய்தியினை நான் உனக்குச் சொல்லுகிறேன் இயேசு உன்னை அன்பு செய்கிறார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நல்லதொரு செய்தியினை நான் உனக்குச் சொல்லுகிறேன்

இயேசு உன்னை அன்பு செய்கிறார்

நலமுடனே வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ... (2)


1. நம்பிக்கையில் வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ...

வாழ்வை மாற்றிக் கொண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ...


2. வாழ்வின் நிறைவைக் கண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் .

நன்மை யாவும் செய்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ...