பெத்தலையில் வந்துதித்த எங்கள் இயேசு ராஜாவை கொட்டிலினில் முன்னிட்டியில் தவழும் எங்கள் தேவனை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பெத்தலையில் வந்துதித்த எங்கள் இயேசு ராஜாவை

கொட்டிலினில் முன்னிட்டியில் தவழும் எங்கள் தேவனை (2)

பாக்கள் பாடி வாழ்த்துவோம் நடனமாடிப் போற்றுவோம் -2


1. வானதூதர் அறிவித்தார் மாபெரும் நற்செய்தியை - 2

இடையர்கள் வந்தனரே அவரைப் பணிந்து கொண்டனரே -2

வாருங்களே அவரைப் பாடுங்களே - 2


2. விண்ணில் தோன்றும் நட்சத்திரம்

மூன்று ஞானியர் கண்டனரே (2)

நீண்ட தூரம் வந்தனரே புதிய வாழ்வைக் கண்டனரே -2

வாருங்களே அவரை பாடுங்களே - 2