தெய்வீக ராகம் தேன்சிந்தும் ராகம் தேவா உன் நினைவாக உருவான ராகம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தெய்வீக ராகம் தேன்சிந்தும் ராகம் - 2

தேவா உன் நினைவாக உருவான ராகம் -2

என் பாடல்தானே உன் கோயில் நாளும்

அரங்கேறும் வேளை ஆனந்தமே

உயிரே வருக உறவைத் தருக

உயிரே உனக்காக உருவான பாடல்

உறவே உனக்காக நான் பாடும் பாடல் (2)


1. உன் நாமம் சொல்லாத நாவில்லையே

எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே

உன் நாமம் தானே நெஞ்சாரப்பாட

சுகமான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே

உன்னாட்சி உயராத இடமில்லையே


2. உன்னாட்சி மலராத மனமில்லையே

உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட

மேலான ராகம் நான் பாடும் பாடல் - உயிரே