தெய்வீக ராகங்கள் பாடு தேவாதி தேவன் நம்மோடு இசையோடு புகழ் பாடு உன் தேவன் என்றும் உன்னோடு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தெய்வீக ராகங்கள் பாடு தேவாதி தேவன் நம்மோடு - 2

இசையோடு புகழ் பாடு உன் தேவன் என்றும் உன்னோடு


1. இறைவா உன் அன்பில் இசைப்பாடும் இதயம்

இனிதாகும் என்றும் என் வாழ்வில் உதயம் (2)

மாறா உன் அருளில் நான் வாழவேண்டும் -2

மன்னா உன் புகழை தினம் பாட வேண்டும்


2. ஒளி வீசும் நிலவே அருள் சேர்க்கும் ஒளியே

மணம் வீசும் மலரே இறை இயேசு ராஜா (2)

குறையாத வளமும் நிறைவான வாழ்வும் -2

நிதம் தந்து காக்கும் இறை இயேசு தேவா