♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம்தான் என் மூச்சு-2
கொஞ்சகாலம் இந்த பூமியிலே
இயேசுவிற்காய் சுவிசேகத்திற்காய் (2)
தானான தனனா தானானனா 2
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார் (2)
கூடவே வைத்துக் கொள்வார் (என்னை) -2
தானான தனனா தானானனா - 2
2. உருமாற்றம் அடைந்து முகமுகமாக
என் நேசரைக் காண்பேன் (2)
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் (இயேசுவை) -2
தானான தனனா தானானனா - 2