1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வான்லோக ராணி வையக ராணி
மண் மீதிலே புனித மாது நீ (2)
1. விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் விசிடும் ஆரணி -2
பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வ ராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ
2. வானவர் போற்றிடும் ராக்கினி
மண்வர் வழ்த்திடும் ராக்கினி (2) - பாவமேதுமில்லா