உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே-4

ஒளியேற்றி உமைப் பணிந்து - 2 வணங்குகிறோம்


1. உறவை வளர்க்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே - 4

மணம் கமழும் தூபம் தந்து - 2 வணங்குகிறோம்


2. ஒன்றிணைக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே - 4

மனமகிழ்ந்து மலர் தூவி - 2 வணங்குகிறோம்