1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
3. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்
1. கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோம்
2. சீவிய தேவனுக்கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்