ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம் நன்றியுள்ளத்தோடு வாழுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம்

நன்றியுள்ளத்தோடு வாழுவோம்

நன்றியுள்ள மக்களையே ஆண்டவர்

நலன்களாலே என்றும் நிரப்புவார்


2. உன்னைப் படைத்து உன்னைக் காக்கின்றார்

உணவும் உடையும் கொடுத்துக் காக்கின்றார்

வரும்போது காக்கின்றார் போகும்போது காக்கின்றார்

இன்றும் என்றும் உன்னைக் காக்கின்றார்