வாடிப்போகாதே எந்தன் மனமே வாடிப்போகாதே என் மனமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாடிப்போகாதே எந்தன் மனமே

வாடிப்போகாதே என் மனமே (2)

நாற்றை ஊன்றின கோமகன்

நீரை ஊற்றிட மறப்பானோ (2)


1. கரங்களை உயர்த்திப் பாடு என் மனமே

கவலைகள் யாவும் பறந்திடுமே (2) நாற்றை ஊன்றின ...


2. எதற்கிந்த தொல்லைகள் என் மனமே

அருகினில் தேவன் இருக்கையிலே (2) நாற்றை ஊன்றின ...