♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எல்லா மாட்சிமையும் எங்கள் புகழ் அனைத்தும்
உமக்கு மட்டும் உமக்கு மட்டும்
எம் இறைவா எம் தலைவா
1. நன்மையின் ஊற்று நீரே நலன்களின் தந்தை நீரே
எம்மிடம் உள்ளவை அனைத்தையுமே
உம்மிடம் தான் பெற்றுக் கொண்டோம்
2. ஆற்றலும் திறமைகளும் வெற்றியும் பெருமைகளும்
எம் உழைப்பால் வந்ததல்ல
உமதருளால் பெற்றுக் கொண்டோம்