இயேசுவின் திருஇருதயமே என் முழு நம்பிக்கை உம்மேலே

 ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவின் திருஇருதயமே

என் முழு நம்பிக்கை உம்மேலே (2)


1. உனைப் பிரிந்த நாளிளெல்லாம்

என் உள்ளத்தில் வாட்டம் கண்டேன் - 2

உம்முடனே இனி என்றும உயிராய் இணைந்திருப்பேன் - 2

இயேசுவே சரணம் என்பேன் என்னில் வாழ்வது நீயென்பேன்


2. அமைதி எங்கே அமைதி எங்கே

அலைந்தேன் தருவாரில்லை (தேடி) - 2

அமைதி தரும் திரு இதயம் உனை அறிந்தும் அணுகவில்லை -2

நீ என்னைத் தேடி வந்தாய் நெஞ்சில் நிம்மதி எனக்குத் தந்தாய்