நன்றி நன்றி இயேசுவே நன்றி என்றும் நன்றி உமக்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி நன்றி இயேசுவே

நன்றி என்றும் நன்றி உமக்கு (2)


1. கோடி நன்றி பாடினாலும்

இன்னும் பாடி மகிழ்வேன் நான் (2)


2. அன்பு பக்தி விசுவாசத்துடன்

ஆவல் நிறை நன்றி சொல்வேன் (2)


3. அளவில்லா உன் அன்பில் விளைந்த

அற்புத நற்கொடைகட்கு (2)