அருட்திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர் தம் திரு நாமம் போற்றி


1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி

அவர் தம் திரு அன்பே போற்றி


2. அருட்திரு தூய ஆவி போற்றி

அவர் தம் திரு ஞானம் போற்றி


3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி

அவர் தம் திரு தூய்மை போற்றி


4. அருட்திரு சூசை முனியும் போற்றி

அவர் தம் திரு வாய்மை போற்றி


5. அருட்திரு தூதர் அமரர் போற்றி

அவர் தம் திரு சேவை போற்றி