ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் புனித நகரத்தில்

நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்

உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்

குருத்து மடல்களை ஏந்தி நின்று

’உன்னதங்களிலே ஓசான்னா’ என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்


1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்

வருவதைக் கேட்ட மக்களெல்லாம்

அவரை எதிர் கொண்டழைத்தனரே - குருத்து மடல்களை...