இறைவா உம் தரிசனம் தா உன் திருமுகம் காட்டிட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா உம் தரிசனம் தா

உன் திருமுகம் காட்டிட வா (4)

தூய பிரபு வாழ்வினைத் தாராய்

எனக்கு நீ அருள் செய்வாய்... முக்தியை... சாந்தியை...