இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான் நான் எப்போதும் உங்ககூட இருக்க ஆசைதான்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

நான் எப்போதும் உங்ககூட இருக்க ஆசைதான் (2)


1. உங்க மடியில் கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் - 2

நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் - 2


2. உங்ககூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் - 2

நான் உங்களோட வார்த்தைகள கேட்க ஆசைதான் - 2


3. உங்க அன்பு நானும் தினம் வாழ ஆசைதான் - 2

நான் உங்களோட செல்லமாக மாற ஆசைதான் - 2