♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இரு கரம் ஏந்தி வருகின்றேன்
இறைவா காணிக்கை தருகின்றேன்
பரம்பொருளே நான் பலிப்பொருளாய்
உன் திருப்பலியில் இணைகின்றேன்
1. நீரின்றி உலகம் அமைவது ஏது
நீயின்றி நானும் அதுபோல் ஆ
நீ தந்த உயிரும் தாய் தந்த உடலும்
நீ என மாறிட உனக்கே
கனிரசம் கலந்திடும் நீராய் - இந்த
பூமிக்குள் மறைந்திடும் வேராய்
இறைவா உனில் நான் கலந்திடுவேன்
2. உலகிற்கு ஒளியாய் உதவிடும் வழியாய்
ஊரெல்லாம் உன் புகழ்பாட
நிநி ஸப பநி மப கம கம நித பா
உப்பாய் கரைந்து சுவை தரும் பணியில்
எப்போதும் நானும் வாழ
நறுமணம் வீசும் பலியாய் - இந்த
நானிலம் எங்கும் கமழ்வேன்
இறைவா நானோ உன் சொந்தம்