என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன் நான் உம்மை ஆராதிக்கிறேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்

நான் உம்மை ஆராதிக்கிறேன்

நான் உம்மை நம்புகிறேன்

நான் உம்மை நேசிக்கிறேன்

உம்மை விசுவசிக்காதவர்க்காகவும்

உம்மை ஆராதிக்காதவர்க்காகவும்

உம்மை நம்பாதவர்க்காகவும்

உம்மை நேசிக்காதவர்க்காகவும்

உமது மன்னிப்பைக் கேட்கிறேன்