✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
நீலக்கடலின் ஒரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்
தண்ணீர் குளத்தருகே அம்மா தரிசனம் தந்தாளாம்
கடலலைத் தாலாட்டும் வேளாங்கண்னி எம்மை கருணையில்
வானெமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்