எந்தையே இறைவா திருவடி சரணம் இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தையே இறைவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்