✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
சேசுநாதருடை திரு நாமத்தினாலே எழுந்திருக்கிறேன், படுக்கையிலே நின்று எழுந்தது போல சர்வ பாவத்தை விட்டெழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத்தருளும் சுவாமீ.