மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மன்னிக்க வேண்டும் அன்பின் இறைவா


1. பொய்வழி நின்றேன் பெரும் பழி சுமந்தேன்

துன்புறும் மனிதர் தோழமை மறந்தேன்

பெண்ணினம் இகழ்ந்தேன் பெரும் பாவம் புரிந்தேன்

மானுடம் போற்றும் மாண்பினைக் கொன்றேன்

தவித்திடும் ஏழையர் உரிமையைப் பறித்தேன்

பேரருள் நினைத்தேன் பேதைமை களைந்தேன்