✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
ஜீவிய பாக்கியமே சாந்தம் திகழும் நல வாழ்வே
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
எனையாளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும்
கன்னியே மாமரித் தாயே என் காணிக்கைக் கண்ணீரே