தொழுது மலர்கொண்டு வாழ்த்துவோம் இறைமகனே நீ மலராகுவாய்


தொழுது மலர்கொண்டு வாழ்த்துவோம்

இறைமகனே நீ மலராகுவாய்

எம்மை மீட்க வந்த இயேசுவே

உமக்கு யாம் அளிக்கும் அஞ்சலி

மலரஞ்சலி தீபாஞ்சலி தூபாஞ்சலி