ஆயிரம் நாவு வேண்டும் ஆண்டவா உனைப் புகழ ஆயினும் இயேசுவே உன் புகழ் பெரியதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆயிரம் நாவு வேண்டும் ஆண்டவா உனைப் புகழ

ஆயினும் இயேசுவே உன் புகழ் பெரியதே


1. தாயின் உதரம் தரிக்கும் முன்னே

தேவா எனை நினைத்தாய்

தேடி வந்து ஆண்டு கொண்டு

தாசன் எனை அழைத்தாய்

தேவா எனை நினைத்தாய்

உன் தாசன் எனை அழைத்தாய்


2. உன்னிடமிருந்து நான் பெற்ற வரங்கள்

உரைக்க முடியுமோ

கண்மணி என நீ காத்திட்ட அருமை கருத இயலுமோ

அதை உரைக்க முடியுமோ முற்றும் கருத இயலுமோ