♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும்
1. வேண்டுகின்றேன் தினமும் தொடர்ந்து
துவளுகின்றேன் தினமும் தனியே
தேடுகின்றேன் தினமும் உன்னையே
2. அழுகின்றேன் தினமும் நொந்து
புலம்புகின்றேன் தினமும் அழுது
வருந்துகின்றேன் தினமும் நினைந்து