தேவாதி தேவா உன் திருவடி சரணம் திரு இயேசு நாதா உன் திருவடி சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவாதி தேவா உன் திருவடி சரணம்

திரு இயேசு நாதா உன் திருவடி சரணம்

திருத்தூய ஆவி உன் திருவடி சரணம்

திரியேக தேவா உன் திருவடி சரணம்