போற்றி நாம் புகழ்ந்திடுவோம் புனித செபஸ்தியார் பாதம் பணிந்து


போற்றி நாம் புகழ்ந்திடுவோம்

புனித செபஸ்தியார் பாதம் பணிந்து


1. இத்தாலி நாட்டினில் இகபரன் அருளால்

ஜகம் எங்கும் புகழ்ந்தோங்க சிறந்த நல் வீரராய்

சிறந்து உயர்ந்து சேவை புரிந்தீர்


2. தந்தை சுற்றம் பற்று யாவையும் துறந்தீர்

தேவமாட்சி உயர் பாக்கிய நாமம்

இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தீர்