வந்தோம் தந்தாய் உள்ளம் ஒன்றி வாழ்த்துச் சொல்ல வந்தோம் தந்தாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வந்தோம் தந்தாய்

உள்ளம் ஒன்றி வாழ்த்துச் சொல்ல வந்தோம் தந்தாய்


1. உந்தன் அன்பில் உள்ளம் ஒன்றி

நிலைத்து நாங்கள் வாழவே - வந்தோம் தந்தாய்


2. தூய உள்ளம் கொண்டு என்றும்

துணிந்து நாங்கள் வாழவே - வந்தோம் தந்தாய்