அன்பே கடவுள் என்றால் அன்பிற்கு ஈடேது சொல்
அமைதியைத் தேடி அலைந்தது போதாதோ
ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது
இயேசுவே என்னுடன் நீபேசு என் இதயம் கூறுவதைக் கேளு
உனக்காக ஏங்கும் இதயம் வாழத்துடிக்கின்றது
உன் சொல்லில் என்பாதைக்கொளி இல்லையோ உன்
என்னை நீ நேசிக்க என்னிடம் இருப்பது என்னவென்று
என்வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் தலைவா
ஒருபோதும் உனைப்பிரியா நிலையான உறவொன்று வேண்டும்
நீ ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பதும் ஏனோ