♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன்னருகில் அமர்ந்திடவே ஏங்குகிறேன்
உயிராற்றல் பெற்றிடவே வேண்டுகிறேன் (2)
1. நம்பிக்கை தீபமாய் என்னில் ஒளிர்ந்திடுவாய் - 2
நலம்பெற எனக்கு புத்தொளி ஊட்டிடுவாய் - 2
2. வாழ்வின் சுவையே என்னுள் வந்திடுவாய் - 2
வார்த்தையை வாழ்வாக்கி என்னை மாற்றிடுவாய் - 2
3. அன்பின் சாட்சியாய் என்னை வாழவைப்பாய் - 2
அருளின் ஊற்றினால் என்னை நிரப்பிடுவாய் - 2
4. மண்ணில் மனித மாண்பினை வளர்த்திடுவாய் - 2
மாண்புரு உலகம் படைத்திட அருள் தருவாய் -—