முதலாவது. சர்வேசுரன் அர்ச். தேவமாதாவுக்கும் மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செய்த 6 உபகாரங்களைக் குறித்து அவருக்குத் தோத்திரமாகவும்
2 வது. ... நாமும் பிறரும் அடைந்த நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும்
3 வது .......நாமும் பிறரும் இனிப் பெற வேண்டிய நலன்களைப் பெறுவதற்காகவும்
4 வது ...... உத்திரிக்கிறஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் கிடைக்கவும்,
இந்நான்கு வகை முகாந்திரங்களைத் தொகுத்தும், அவரவர் புத்திக்கு தேவையானபடியே தனித்தும் பூசையை ஒப்புக் கொடுக்கலாம்..