♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அருள் தா இறைவா உம்மை நான் என்றும் புகழ (2)
அருள் தா இறைவா உம்மை நான் என்றும் துதிக்க (2)
அருள் தா இறைவா உம்மில் நான் என்றும் வாழ (2)
அருள் தா இறைவா உம்மில் நான் என்றும் வளர (2)
அருள் தா இறைவா உம்மை நான் என்றும் நினைக்க (2)
அருள் தா இறைவா உம்மில் உறவை நான் வளர்க்க (2)
அருள் தா இறைவா உம்மில் நான் என்றும் மலர (2)