அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே

என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும்...

எதுவரைக் கல்வியை நான் அறிந்தும்...


1. அனைத்தையும் நான் இங்கு அறிந்திருந்தும்...

ஆற்றல்கள் அனைத்தும் எனக்கிருந்தும்...


2. விசுவாசத்தில் நான் நிலைத்திருந்தும்...

ஆண்டவரை நான் அறிந்திருந்தும்...