♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நன்றியால் உள்ளம் மகிழ்ந்தோம் இறைவா
நன்றியால் உம்மைப் புகழ்ந்தோம் (2)
அன்பினால் எம்மை ஒருங்கிணைத்தீர்
ஆர்த்தெழும் குடும்பமாய் இணைய வைத்தீர் (2)
1. ஆயனாய் என்றுமே உடன் வந்தீர்
அருவியாய் நாளுமே அருள் பொழிந்தீர் (2)
2. வலிமை இழந்தவர் வாழ்வு கண்டிட
நிறைவு அனுபவம் இயேசுவில் தந்தீர்