♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே இறைவா நன்றி
இயேசுவே உமக்கே நன்றி
1. உயிருக்கும் உடலுக்கும் நன்றி
உணவுக்கும் உடைக்கும் நன்றி
உடல் உள்ள சுகத்திற்கும் நன்றி - என்
உடைமைகள் அனைத்திற்கும் நன்றி
2. அன்புக்கும் அருளுக்கும் நன்றி
கருணைக்கும் கிருபைக்கும் நன்றி
பாவிகள் மன்னித்ததில் நன்றி
பரிசுத்த வாழ்வுக்காய் நன்றி