✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
மதுர ஞான சீலனே உமது ஆசீர் தாருமே
ஸ்துதி மிகும் குணாளனே துணையருள் தயாளனே
1. ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் பொருளே
நீ தரவே தூய வழி காட்டிடும் அற்புதனே
2. அங்கமெல்லாம் நோய் பிணியாம் அழிவதும் சரியோ
பங்கமில்லா காவல் தந்து பாதுகாரும் போதனே